×

300 கண் மருத்துவமனைகளை கொண்ட குழுமமாக விரிவடையும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர்..!!

சென்னை: 300 கண் மருத்துவமனைகளை கொண்ட குழுமமாக டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் விரிவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிபிஜி மற்றும் டெமாசெக் நிறுவனங்களிடமிருந்து முதல் சுற்று நிதியை டாக்டர் அகர்வால்ஸ் பெற்றிருக்கிறது. இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மருத்துவமனைகளை நிறுவ ரூ.1,200 கோடிக்கு அதிகமான தொகையை அகர்வால்ஸ் முதலீடு செய்துள்ளது.

The post 300 கண் மருத்துவமனைகளை கொண்ட குழுமமாக விரிவடையும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர்..!! appeared first on Dinakaran.

Tags : Aggarwal ,CHENNAI ,Dr. ,DPG ,Dinakaran ,
× RELATED ஆன்மிக OTT தளத்தை தொடங்கும் ULLU நிறுவனர் விபு அகர்வால்!